நிறுவனம்:கிளி/ பரமன்கிரி அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ பரமன்கிரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பரமன்கிரி
Address பரமன்கிரி, கிளிநொச்சி
Telephone
Email
Website


பரமன்கிரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பரமன்கிரி எனும் இடத்தில் அமைந்துள்ளது.