நிறுவனம்:கிளி/ பரவிப்பாஞ்சான் கெளரி அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ பரவிப்பாஞ்சான் கெளரி அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பரவிப்பாஞ்சான்
Address பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி
Telephone
Email
Website


பரவிப்பாஞ்சான் கெளரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பரவிப்பாஞ்சான் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.