நிறுவனம்:கிளி/ பளை இயக்கச்சி காளி கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை இயக்கச்சி காளி கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address இயக்கச்சி, பளை, கிளிநொச்சி
Telephone
Email
Website


பளை இயக்கச்சி காளி கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிற்குட்பட்ட இயக்கச்சி கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ளது.