நிறுவனம்:கிளி/ பளை தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address பளை, தர்மக்கேணி, கிளிநொச்சி
Telephone
Email
Website

தர்மக்கேணி கரந்தை வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.