நிறுவனம்:கிளி/ பளை நரசிம்ம வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை நரசிம்ம வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address பளை, கிளிநொச்சி
Telephone
Email
Website

பளை நரசிம்ம வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேசத்தின் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக நரசிம்ம வைரவப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.