நிறுவனம்:கிளி/ பளை பாலாவிப்பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name கிளி/ பளை பாலாவிப்பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பளை
Address பளை, கிளிநொச்சி
Telephone
Email
Website


கிளி/ பளை பாலாவிப்பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பளை எனும் இடத்தில் அமைந்துள்ளது.