நிறுவனம்:கிளி/ புலோப்பளை முருகன் கோயில்
From நூலகம்
Name | கிளி/ புலோப்பளை முருகன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | புலோப்பளை |
Address | புலோப்பளை, கிளிநொச்சி |
Telephone | |
Website |
புலோப்பளை முருகன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிராமத்தில் அமைந்துள்ளது.