நிறுவனம்:கிளி/ புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில்

From நூலகம்
Name கிளி/ புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place புளியம்பொக்கணை
Address புளியம்பொக்கணை, கிளிநொச்சி
Telephone
Email
Website

புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.