நிறுவனம்:கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பூநகரி
Address பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

பூநகரி ஆலங்கேணிச் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரியில் அமைந்துள்ளது. 1944ம் ஆண்டில் நிறுவப்பட்ட இவ் ஆலயம் மூலவர் லிங்கமூர்த்தியோடு பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், வைரவரையும் கொண்டுள்ளது. தினமும் 3 காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.

Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 193