நிறுவனம்:கிளி/ பூநகரி கெளதாரிமுனை மன்னித்தலை வீரபத்திரர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி கெளதாரிமுனை மன்னித்தலை வீரபத்திரர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பூநகரி
Address மன்னித்தலை, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

மன்னித்தலை வீரபத்திரர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கெளதாரிமுனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.