நிறுவனம்:கிளி/ பூநகரி செம்பன்குன்று பாம்படித்தான் வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி செம்பன்குன்று பாம்படித்தான் வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பூநகரி
Address செம்பன்குன்று, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

பூநகரி செம்பன்குன்று பாம்படித்தான் வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசக் கிராமமான செம்பன்குன்று எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.