நிறுவனம்:கிளி/ பூநகரி பள்ளிக்குடா அம்மன் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி பள்ளிக்குடா அம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பள்ளிக்குடா
Address பள்ளிக்குடா, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website


பூநகரி பள்ளிக்குடா அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா எனும் இடத்தில் அமைந்துள்ளது.