நிறுவனம்:கிளி/ பூநகரி மட்டுவில்நாடு சித்திவிநாயகர் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ பூநகரி மட்டுவில்நாடு சித்திவிநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place மட்டுவில்நாடு
Address மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website


பூநகரி மட்டுவில்நாடு சித்திவிநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.