நிறுவனம்:கிளி/ பூநகரி மட்டுவில்நாடு வைரவர் கோயில்

From நூலகம்
Name கிளி/ பூநகரி மட்டுவில்நாடு வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place பூநகரி
Address மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி, கிளிநொச்சி
Telephone
Email
Website

மட்டுவில்நாடு வைரவர் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவர் எழுந்தருளியுள்ளார்.