நிறுவனம்:கிளி/ மாயவனூர் சாரதாம்பாள் ஆலயம்
From நூலகம்
Name | கிளி/ மாயவனூர் சாரதாம்பாள் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | கிளிநொச்சி |
Place | மாயவனூர் |
Address | மாயவனூர், கிளிநொச்சி |
Telephone | |
Website |
மாயவனூர் சாரதாம்பாள் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.