நிறுவனம்:கிளி/ முழங்காவில் செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம்

From நூலகம்
Name கிளி/ முழங்காவில் செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District கிளிநொச்சி
Place முழங்காவில்
Address முழங்காவில்,கிளிநொச்சி
Telephone
Email
Website http://www.mulankavilpillaiyar.yolasite.com/

முழங்காவில் ஶ்ரீ செல்வயோக சித்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது.இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஶ்ரீ செல்வயோக சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

இவ் ஆலயத்தின் தலம் முழங்காவில் பிள்ளையார், விருட்சம் அரசமரம், தலமகிமை மேற்குப்பக்க வாயில் கொண்டதும் முழங்காது மின்னாது இடிவிழுந்து இயற்கையாக தீர்த்தம் ஊற்றெடுத்துக்காணப்படுதல் ஆகும்.

வெளி இணைப்பு