நிறுவனம்:திரு/ இலக்கந்தை பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name திரு/ இலக்கந்தை பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place இலக்கந்தை
Address இலக்கந்தை, திருகோணமலை
Telephone
Email
Website

இலக்கந்தை பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட இலக்கந்தை எனும் இடத்தில் அமைந்துள்ளது.