நிறுவனம்:திரு/ இலங்கைத்துறை பத்தினியம்மன் கோயில்

From நூலகம்
Name திரு/ இலங்கைத்துறை பத்தினியம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place இலங்கைத்துறை
Address இலங்கைத்துறை, திருகோணமலை
Telephone
Email
Website


இலங்கைத்துறை பத்தினியம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.