நிறுவனம்:திரு/ ஈச்சிலம்பற்றை வைரவர் கோயில்

From நூலகம்
Name திரு/ ஈச்சிலம்பற்றை வைரவர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place ஈச்சிலம்பற்றை
Address ஈச்சிலம்பற்றை
Telephone
Email
Website

ஈச்சிலம்பற்றை வைரவர் கோயில் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்றை எனும் இடத்தில் அமைந்துள்ளது.