நிறுவனம்:திரு/ கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில்

From நூலகம்
Name திரு/ கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place வெந்நீர் ஊற்று
Address வெந்நீர் ஊற்று, திருகோணமலை
Telephone
Email
Website


கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா கிராமசேவகர் பிரிவில் உள்ள வெந்நீர் ஊற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.