நிறுவனம்:திரு/ கருக்காமுனை சித்திவிநாயகர் கோயில்

From நூலகம்
Name திரு/ கருக்காமுனை சித்திவிநாயகர் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place கருக்காமுனை
Address கருக்காமுனை, திருகோணமலை
Telephone
Email
Website


கருக்காமுனை சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கருக்காமுனை எனும் இடத்தில் அமைந்துள்ளது.