நிறுவனம்:திரு/ சாம்பல்த்தீவு மாங்கனாய் மாரியம்மன் கோயில்

From நூலகம்
Name திரு/ சாம்பல்தீவு மாங்கனாய் மாரியம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District திருகோணமலை
Place சாம்பல் தீவு
Address சாம்பல்தீவு, திருகோணமலை
Telephone
Email
Website


சாம்பல்தீவு மாங்கனாய் மாரியம்மன் கோயில் கிழக்கிலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு கிராமத்தில் அமைந்துள்ளது.