நீதிமுரசு 2003

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 6 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நீதிமுரசு 2003
8204.JPG
நூலக எண் 8204
ஆசிரியர் முகைதீன் றோஷன் அக்தார்
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தமிழ் மன்றம் இலங்கைச் சட்டக் கல்லூரி
பதிப்பு 2003
பக்கங்கள் 224

வாசிக்க

உள்ளடக்கம்

  • சமர்ப்பணம்
  • வாழியவே
  • MESSAGE FROM THE CHIEF JUSTICE - Sarath n. Silva
  • பிரதம விருந்தினரின் ஆசிச்செய்தி - கசி. விக்னேஸ்வரன்
  • கௌரவ விருந்தினரின் ஆசிச்செய்தி - பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
  • Message from the Prinecipal - Dr. H. J. P. Silva
  • தலைவரிடமிருந்து - எஸ். ஏ. எம். உபைதுல்லாஹ்
  • இதழாசிரியரிடமிருந்து
  • சட்ட மாணவர் தமிழ் மன்றச் செயற்குழு - 2003
  • UNETHICAL CONVETSIONS: LAW AND PRACTICE - Hon. C. V. Wigneswaran
  • RELIGIOUS PLURALISM AND TOLERANCE IN ISLAMIC PERSPECTIVE - Dr. M. A. M. Shukri
  • THE RIGHT TO RELIGION: A CHRISTIAN PERSPECTIVE - F. R. C. Thalayasingan
  • THE ROLE OF THE ATTORNEY GENERAL IN PUBLIC INTEREST LITIGATION - Saleem Marsoof
  • NEW LAW ON INTELLECRUAL PROPERTY: NOVEL FEATURES - Dr. D. M. Karunaratna
  • When should the Presidential Election be held? - C. V. Vivekananthan
  • தீங்கியல் சட்டத்தில் கவனயீனமான பிறழ்பகர்விற்கான பொறுப்புடைமை - ஜீ. எம். சிவபாதம்
  • சமூக உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுச்சேவைகள் வழங்குகையின் தனியார் தனியார்மயமாக்கம்: ஓர் அரசியலமைப்புசார் கண்ணோட்டம் - கே. அருள்
  • Wakfs Law in Sri Lanka - A. H. G. Ameen
  • தன்னிச்சையான குடிபோதை காப்பாகின்ற போது... - ஏ. எச். எம். திலிப் நவாஸ்
  • சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களில் பெண்களின் உரிமை - செ. செல்வகுணபாலன்
  • பதிப்புரிமை சம்பந்தப்பட்ட இணை உரித்துகள்: ஒரு மேல் நோக்கு - நிர்மலன் விக்னேஸ்வரன்
  • பொலிஸ், ஆயுதப் படையினரின் சித்திரவதைக்குள்ளாகும் ஒரி பிரஜைக்கு எமது அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பளிக்கிறதா? வேல்முருகு எதிர் சட்டமா அதிபர் மற்றும் சந்திரா பெரேரா வழக்கின் மீது ஒரு கண்ணோட்டம் - யூ. எம். நிஸார்
  • உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் தொடர்பான நெறிமுறை விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தின் சில முக்கிய மூல தத்துவங்களும்: சட்ட மற்றும் சமூகவியல் நிலைப்பட்ட ஒர் ஆய்வு - க. ஜெயநிதி
  • அரசியலமைப்புக்கான 17வது திருத்தம் - சி. அ. யோதிலிங்கம்
  • விகிதாசாரத் தேர்தல் முறை - எம். எம். பஹீஜ்
  • இலங்கையில் பாலியல் திரைப்படங்களின் அதிகரிப்பும் அதன் விளைவும் - எம். ஆர். எம். தைலமி
  • A FEW CONFRONTED ISSUES OF SRI LANKA'S HYBRID PRESIDNTIAL AND PARLIAMENTRY SYSTEM - Prasanna Wickramasekara
  • வேண்டாம் சித்திரவதை - செல்வி ரிப்கா அன்வர்
  • சட்டத்தரணிகள் பொய்யர்களா? - அன்புமுகைதீன் றோஷன்
  • வலுப்பிரிவினையும் அதன் பிரயோகமும் - ஜெ. கஜநிதிபாலன்
  • நாடொன்று அங்கீகரிக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் - தனபாலசிங்கம் ஜனகன்
  • சட்ட அறிவின் அவசியத் தன்மை - அன்ரோ அமலவளன் ஆனந்தராஜா
  • சூழல் தொடர்பான தனியாட்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை ஆற்றியுள்ள பங்களிப்பு - செல்வி அனுறஜீ செல்வநாதன்
  • இலங்கையின் தேர்தல் வன்முறையும் தேர்தல் ஒழுங்கு விதிகளும் - எச். எம். எம். றைஹான்
  • கீழைத்தேய ஜனநாயகமும் உலகளாவிய நடைமுறைகளும் - எஸ். எம். என். எஸ். ஏ. மர்சூம்
  • LAW ON ABORTION: ISN'T IT A HIGH TIME TO REFORM? - Ajanthini Ramasamy
  • நவீன காலத்துக்கு முன்னர் தமிழரிடையே நிலவிய "அறிவுமுறைமை" பற்றிய சில குறிப்புக்கள் - கார்த்திகேசு சிவத்தம்பி
  • கலையும் கவிதைகளும்: அல்லாமா இக்பாலின் பார்வை - கலாநிதி எம். எஸ். எம். அனல்
  • தமிழ்வழிக் கல்வி - சுந்தர ராமசாமி
  • அந்த ஒலி உங்களுக்கு கேட்கிறதா? - 'தமிழ் ஒளி' நா. சோமகாந்தன்
  • அப்பா இல்லாத ஊரில் - உமா வரதராஜன்
  • கவிதைகள்
    • விண்மட்டும் தெய்வமன்று ம்ண்ணும் அஃதே! - கம்பவாரிதி இ. ஜெயராஜ்
    • காது மின்னி - சோலைக்கிளி
    • வயல்காரன் - மறைந்த அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப்பின் 'நான் என்னும் நீ' கவிதைத் தொகுப்பில் இருந்து
    • மாதவி - வேதாந்தி
    • விட்டில்கள் - கனிமொழி கருணாநிதி
    • இதுதான் ஜனநாயகம் - எஸ். ஏ. எம். உபைதுல்லாஹ்
    • ம்காகாலம் வியாபித்த அழியாத் துயர் - அன்புமுகைதீன் றோஷன்
    • உதயத்தை நோக்கி - அனுறஜீ செல்வநாதன்
  • மெல்லத் தமிழினிச் சாகும்.... - செல்வி ஜெயதேவி சிவானந்தன்
  • பேச்சுப் போட்டிப் பதக்கங்கள், ஞாபகார்த்தப் பதக்கங்கள், விருதுகள், மற்றும் விவாத அணி விபரங்கள்
  • இதயத்திலிருந்து...
"https://www.noolaham.org/wiki/index.php?title=நீதிமுரசு_2003&oldid=375294" இருந்து மீள்விக்கப்பட்டது