நூலகம்:பெண்கள் ஆவணகம்

From நூலகம்
அறிமுகம்
428px-Womanpower logo.svg.png


இலங்கைத் தமிழ் பேசும் பெண்களின் குரல்களை, கதைகளை, வாழ்வியலை, சவால்களை, பங்களிப்புக்களை, சாதனைகளை, வரலாறுகளை ஆவணப்படுத்தி அனைவரோடும் பகிர்ந்து பெண்களின் எழுச்சிக்கு வலுவூட்டல் என்பது இந்தச் செயற்திட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்திட்டம் ஊடாக இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் பெண்கள் தொடர்பான எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் தொடர்பான கற்றல், கற்பித்தல், ஆய்வுப் பணிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தலே இத்திட்டமாகும்.

நூல்கள்: 624 இதழ்கள்: 216 பிரசுரங்கள்: 34 ஆளுமைகள்: 800 வாய்மொழி வரலாறு : 94
நூல்கள்
இதழ்கள்
பிரசுரங்கள்
சிறப்புமலர்கள்
நினைவுமலர்கள்
வலைத்தளங்கள்

https://www.oodaru.com/

https://www.cwdjaffna.org/

https://www.viluthu.org/

https://www.winsl.net/

https://www.wcicsl.lk/

https://womenandmedia.org/

http://www.childwomenmin.gov.lk/

http://www.slwla.org/

https://www.gbvforum.lk/directory.php

https://almuslimaath.com/

https://www.srilanka-places.com/places/women-development-society-of-jaffna-jaffna

http://http//www.wercsl.org/

http://nadi.lk/?p=45994

https://wandwomen.org.uk/about-wand/

https://tinyurl.com/5yk9v66u

https://ta.srilanka-places.com/places/womens-development-centre-kandy-20000

https://ta.srilanka-places.com/places/suwasetha-girls-child-development-center

https://www.sumithrayo.org/

https://www.peaceinsight.org/en/organisations/wdf/?location=sri-lanka&theme

https://www.globalfundforwomen.org/

https://youngfeministfund.org/

வலைப்பூக்கள்
பல்லூடக ஆவணகத்தில் பெண்கள் ஆவணகம் தொடர்பான மேலதிக ஆவணங்கள்
அனுசரணையாளர்
IMG-20201028-WA0008.jpg

இச் செயற்றிட்டமானது லண்டன் தமிழ் பெண்கள் ஒன்றியம் மற்றும் ஊடறு ஆகியவற்றின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது.



Oodaru-logo-2-copy.jpg

அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரல் 2002 இல் ஊடறு தொகுப்பும் 2005 - 2021 16 வருடங்களாக தொடர்ச்சியாக உலகளாவிய பெண்படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி வரும் ஓர் இணையத்தளமாகவும் அதிகாரவெளியினை ஊடறுக்கும் பெண்குரலாகவும், ஊடறு வெளியீடு, பெண்நிலைசந்திப்புக்கள், களச் செயற்பாடுகள், என தன்னை உருவமைத்துள்ளது.

Total : 150,926 | Total : 5,509,494

Type of Documents : Project Noolaham [115,207] Multimedia Archive [35,173] சுவடிகள் [678]

Reference Resources : Key Words [125] Organizations [1,876] People [3,348] Portals [25]

Information Resource Type : Books [18,645] Magazines [16,761] Newspapers [67,268] Pamphlets [1,328] சிறப்பு மலர்கள் [6,874] நினைவு மலர்கள் [2,291] அறிக்கைகள் [2,139]

Categories : Authors [8,359] Publishers [6,720] Year of Publication [238]

Special Collections : Muslim Archive [2,826] | Upcountry Archive [1376] | Women Archive [1706]

Sister Projects : Pallikoodam - Open Educational Resources [15,923] | Project Vaasihasaalai [59] | Early Tamil Works [2909]

Special Collections : Project Kilinochchi Documentation [1841] | {{{2}}} [1840] | {{{2}}} [356]

Sister Projects : Panchangam Documentation [58] | Jaffna Public Library Digitaization [2,817] | {{{2}}} [274] | {{{2}}} [2,543] | Tamil Manuscripts [678] |

Sister Projects : Project WERC [116] | International Centre for Ethnic Studies [148] | Jaffna University Community Medicine [46] | Jaffna Newspapers [34,758] | Ariyalai [441] | Mallikai [442] | Uthayan [13,354] | Jaffna Prostestant Documentation [324] | Jaffna University Library [10,669] | Project Evelyn Ratnam [2596] | Caste in Sri Lanka [115] | Multimedia Archive [1129] | Tamil Documentation Conference 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க