பகுப்பு:அகதி (இலண்டன்)

From நூலகம்

அகதி என்னும் பெயர் கொண்ட இவ்விதழானது இலங்கை அகதிகளினை மையப்படுத்தி லண்டனின் இருந்து வெளிவந்துள்ளது. 1992 ஆண்டில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழானது அக்காலத்தில் லண்டனில் இயங்கிய தமிழ் அகதி நிலையத்தினால் மாத இதழ், இருமாத இதழ் மற்றும் காலாண்டு இதழ் எனும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவ்விதழின் உள்ளடக்கங்களாக புலம்பெயர் அகதிகள் சார் சட்டங்கள், விதிகள், உரிமைகள் , புகலிட நடவடிக்கைகள் , பிரச்சார நடவடிக்கைகள் என்பவற்றை கட்டுரைகள், கவிதைகள், கேள்வி பதில்கள், அனுபவப்பகிர்வுகள் மற்றும் மகளிர் பக்கங்கள் என்பனவும் காணப்படுகின்றன. அவ்வகையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வந்தவர்களிடம் இருந்து வெளிவந்த இதழ்களுள் மிகவும் முக்கியமானதாகவும் காணப்படுகிறது.

Pages in category "அகதி (இலண்டன்)"

The following 7 pages are in this category, out of 7 total.