பகுப்பு:அமுது

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:05, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அமுது' ஈழத்தில் வெளிவந்த பல்சுவை குடும்ப மாத இதழ் ஆகும். வெளியீடு 1998இல் ஆரம்பிக்கப்பட்டது. பிரதம ஆசிரியர் எஸ்.மனோரஞ்சன். இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல், விஞ்ஞானம், சினிமா, விளையாட்டு, மருத்துவம், புனைவு என பல்துறை சார்ந்த ஆக்கங்களை தாங்கி வெளிவந்தது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அமுது&oldid=159748" இருந்து மீள்விக்கப்பட்டது