பகுப்பு:அறிவலை

From நூலகம்

அறிவ லை இதழ் பேராதனை பல்கலைக்கழக மாணவர் வெளியீடாக 1978 இல் வெளியானது. இதன் ஆசிரியராக க.அன்பானந்தன் விளங்கினார். சமூக அறிவியல் ஏடாக இந்த இதழ் வெளியானது. அரசியல், பொருளாதாரம், இலக்கியம், பண்பாடு சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "அறிவலை"

The following 3 pages are in this category, out of 3 total.