பகுப்பு:அறிவொளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


ஈழத்தின் விஞ்ஞான மாத ஏடாக அறிவொளி வெளியானது. 64 ஆம் ஆண்டு தை மாதம் முதல் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. உயிரியல், விஞ்ஞானம், வைத்தியம், பௌதீகம், கணக்கியல் சார்ந்த கட்டுரைகள் தாங்கி வெளியானது. கொழும்பில் இருந்து தமிழில் விஞ்ஞானக் கல்வி விருத்திக்கான நிறுவகத்தினால் இது வெளியீடு செய்யப்பட்டது.

"அறிவொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அறிவொளி&oldid=352474" இருந்து மீள்விக்கப்பட்டது