பகுப்பு:அலை ஓசை (திருகோணமலை)

From நூலகம்

அலை ஓசை இதழானது ஒரு சமய கமூக இலக்கிய சஞ்சிகையாகும். இது திருகோணலையைக் களமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் காலாண்டு சஞ்சிகையாகும். இதனை ஆரம்பகால ஆசிரியாராக அருட்தந்தை றொகான் வெனாட் அவர்கள் காணப்பட்டார். தற்பொழுது அருட்தந்தை A. நவரெட்ணம் அவர்கள் காணப்படுகின்றார். இதனை அலை ஓசை கலைத்தொடர்பகம் திருகோணமலையில் இருந்து வெளியிடுகின்றது. அவ்வகையில் இது இளையோர் சிறப்பிதழ், கல்விச்சிறப்பிதழ் முதாலான சிறப்பிதழ்கலையும் வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக சமயம், சமூகம், அரசியல், உலகச்செய்தி நடப்புக்கள், அலை ஓசை கலைத்தொடர்பகத்தின் செயற்பாடுகள் என்பன கவிதை, கட்டுரை, சிறுகதை என்பனவாகக் காணப்படுகின்றன.தொடர்புக்கு- 0772375528 - அருட்தந்தை A. நவரெட்ணம் இதழாசிரியர்- trincoalaiosai@gmai.com

Pages in category "அலை ஓசை (திருகோணமலை)"

This category contains only the following page.