"பகுப்பு:அ ஆ இ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
அ.ஆ.இ. இதழ் 1989 இல் இருந்து நெதர்லாந்தில் இருந்து வெளியாகிறது. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாக இந்த இதழ் வெளியாகிறது. கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் இந்த இதழில் வெளியாகின்றன.
+
அ.ஆ.இ. இதழ் 1989ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் இருந்து வெளியான. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாகும். ஆரம்பத்தில் கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்தனர். பின்னைய காலங்களில் இருந்து கணினி வடிவமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. 1992 ஜனவரியில் இருந்து இலங்கைக் கலாசாரக் குழுவின் வெளியீடாக வந்துள்ளது. புகலிட சிறப்பு இதழ்களும் வெளிவந்துள்ளன.அன்றைய காலப்பகுதிகளில் நெதர்லாந்தில் இருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகையாகவும் இது காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய இதழ்களின் சூழலியல், உடல் நலம், ஐரோப்பா வாழ் தமிழர்களின் அகதி நிலைமை போன்ற அம்சங்களின் ஆழமான, காத்திரமான் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் என்பன இந்த இதழில் வெளியாகின.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:19, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அ.ஆ.இ. இதழ் 1989ஆம் ஆண்டு தொடக்கம் நெதர்லாந்தில் இருந்து வெளியான. அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழாகும். ஆரம்பத்தில் கையெழுத்தில் ரோனியோ செய்து இந்த இதழை வெளியீடு செய்தனர். பின்னைய காலங்களில் இருந்து கணினி வடிவமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. 1992 ஜனவரியில் இருந்து இலங்கைக் கலாசாரக் குழுவின் வெளியீடாக வந்துள்ளது. புகலிட சிறப்பு இதழ்களும் வெளிவந்துள்ளன.அன்றைய காலப்பகுதிகளில் நெதர்லாந்தில் இருந்து வெளிவந்த ஒரேயொரு தமிழ்ச் சஞ்சிகையாகவும் இது காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய இதழ்களின் சூழலியல், உடல் நலம், ஐரோப்பா வாழ் தமிழர்களின் அகதி நிலைமை போன்ற அம்சங்களின் ஆழமான, காத்திரமான் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் அரசியல் செய்திகள், தகவல்கள் என்பன இந்த இதழில் வெளியாகின.

"அ ஆ இ" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அ_ஆ_இ&oldid=493860" இருந்து மீள்விக்கப்பட்டது