பகுப்பு:ஆகவே

From நூலகம்


ஆகவே இதழ் மு.இ.சு.ஜபார் அவர்களை ஆசிரியராக கொண்டு 1992 ஐப்பசி மதம் முதல் வெளிவர ஆரம்பித்தது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் ஆரம்பத்தில் இறுமாத இதழாக 1992-993 வரையில் வெளியாகி தனது வருகையை நிறுத்தி கொண்டது. பின்னர் 2005 இல் மீண்டும் வெளியானது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல் , விமர்சனம் என இலக்கியம் சார்ந்த இதழாக வெளியானது.

Pages in category "ஆகவே"

The following 5 pages are in this category, out of 5 total.