பகுப்பு:இடி முழக்கம்

From நூலகம்

இடி முழக்கம் இதழ் கலை இலக்கிய காலாண்டு இதழாக 1970 ம் ஆண்டு ஆனி மாதத்தில் இருந்து வடமராட்சியில் உள்ள உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி 11 ம் வகுப்பு மாணவர் மன்றத்தால் வெளியீடு செய்ய பட்டது. இதன் ஆசிரியராக மு.நற்குண தயாளன் விளங்கினார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.

Pages in category "இடி முழக்கம்"

This category contains only the following page.