பகுப்பு:இந்துத் தமிழர் குரல்

From நூலகம்

இந்து தமிழர் தேசிய மாத மலராக இந்துத் தமிழர் குரல் வெளியானது. 2018 இல் இருந்து வெளியாகிறது.. ஆசிரியர் பு.விஜய லட்சுமி, க.சாந்தகுமார் விளங்கினார்கள். கே.கே.எஸ். வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவிலில் இருந்து இந்த இதழ் வெளியாகி வருகிறது. ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழில் ஆன்மீக கதைகள், ஆன்மீக மருத்துவம், ஆன்மீக கருத்துக்கள்- தத்துவங்கள் வெளியாகி வருகிறது.

Pages in category "இந்துத் தமிழர் குரல்"

The following 2 pages are in this category, out of 2 total.