பகுப்பு:இயற்கை

From நூலகம்

சுற்றாடல் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் வெளியீடு செய்யப்படும் சுற்றாடல் மஞ்சரியாக இயற்கை இதழ் வெளியானது. 1992 இல் இருந்து இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. பிரதம ஆசிரியராக சுனில் சரத் பெரேரா விளங்கினார். கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது.

Pages in category "இயற்கை"

This category contains only the following page.