பகுப்பு:இலக்கு (N.L.F.T.)

From நூலகம்

இலக்கு இதழ் அரசியல் தத்துவார்த்த விமர்சன ஏடு. 1984 பங்குனி-சித்திரை முதல் இந்த இதழ் வெளியாகிறது.இரு மாத இதழாக வெளியானது. இந்த இதழ் அரசியல் சார் விடயங்களை பேசியது. என்.எல்.எப்.ரீ யினரால் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது.

Pages in category "இலக்கு (N.L.F.T.)"

This category contains only the following page.