பகுப்பு:இளவரசன்

From நூலகம்

இளவரசன் சிறுவர் கலை இலக்கிய அறிவியல் இதழ் 2009 இல் இருந்து வெளியாகிறது. இணை ஆசிரியர்களாக மாவன்ன , வேல்.நந்தன், கருணை ரவி விளங்குகிறார்கள். சிறுவர்கதைகள், சிறுவர்களுக்கான அறிவியல் தகவல்கள், சாதனை மாணவர்கள் அறிமுகம், பாடசாலை அறிமுகங்கள், குறுக்கெழுத்து போட்டிகள், விளையாட்டு செய்திகள், மாணவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுகள், அறிவியல் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது . தொடர்புகளுக்கு: இளவரசன் டினு மல்டி சென்டர் கொடிகாமம் வீதி நெல்லியடி

Pages in category "இளவரசன்"

The following 4 pages are in this category, out of 4 total.