பகுப்பு:ஈழச்சுடர்

From நூலகம்

ஈழ சுடர் இதழ் 1964 இல் இருமாத இதழாக வெளியானது. கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. பெரும்பாலும் அறிஞர்கள், இலக்கிய சார் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த இதழ் வெளியாகின.

Pages in category "ஈழச்சுடர்"

The following 2 pages are in this category, out of 2 total.