பகுப்பு:உண்மை

From நூலகம்

உண்மை இதழ் மாதம் இருமுறை வெளியாகியது. முற்போக்கு அரசியல் நடுநிலை செய்தி பத்திரிகையாக கொழும்பில் இருந்து 90களில் இந்த இதழ் வெளியானது. முற்றுமுழுதாக அரசியல், ஈழ போராட்டம், ஈழ ராணுவம், ஈழ இயக்கங்கள் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.