பகுப்பு:உரிமைக்குரல்

From நூலகம்

உரிமை குரல் பத்திரிகை மாதாந்த இதழாக வெளியானது. கொழும்பை மையமாக கொண்டு இந்த இதழ் வெளியானது. சாந்தி சச்சிதானந்தன் இதன் ஆசிரியராக இருந்தார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் இந்த இதழை வெளியீடு செய்தது.

Pages in category "உரிமைக்குரல்"

This category contains only the following page.