பகுப்பு:ஒளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஒளி இதழ் 70 களின் ஆரம்பத்தில் இருமாத இதழாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எஸ்.பஞ்சரத்தினம் விளங்கினார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்நாவல்கள், அறிவியல் தகவல்கள், போட்டிகள் என பல்சுவை சார் அம்சங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஒளி&oldid=187296" இருந்து மீள்விக்கப்பட்டது