"பகுப்பு:கனவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
'''கனவு''' தமிழகம் சென்னையிலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய காலாண்டிதழ் இதழ். இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் ஆவார். இதன் வெளியீடு 1987ஆம் ஆண்டு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 7ஆவது இதழிலிருந்து காலாண்டு இதழாக வெளிவருகின்றது. ஆண்டின் இறுதியில் ஆண்டு ஆண்டுமலர் வெளியிடப்படுவதோடு மலையாள கவிதை சிறப்பிதழ், கட்டுரை சிறப்பிதழ் வரிசையில் 1991ஆம் ஆண்டு 17ஆவது இதழ் இலங்கை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:22, 25 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

கனவு தமிழகம் சென்னையிலிருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய காலாண்டிதழ் இதழ். இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் ஆவார். இதன் வெளியீடு 1987ஆம் ஆண்டு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 7ஆவது இதழிலிருந்து காலாண்டு இதழாக வெளிவருகின்றது. ஆண்டின் இறுதியில் ஆண்டு ஆண்டுமலர் வெளியிடப்படுவதோடு மலையாள கவிதை சிறப்பிதழ், கட்டுரை சிறப்பிதழ் வரிசையில் 1991ஆம் ஆண்டு 17ஆவது இதழ் இலங்கை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

"கனவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கனவு&oldid=167527" இருந்து மீள்விக்கப்பட்டது