பகுப்பு:கமலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:20, 22 செப்டம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கமலம் இதழானது 1996 இல் இருந்து காலாண்டு இதழாக வெளிவந்து பின்னைய நாட்களில் மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக அழலாடி அவர்கள் காணப்படட்டுள்ளார். இதுவொரு புகலிட சஞ்சிகை ஆகும். அவ்வகையில் ஜெர்மனியைக் களமாகக் கொண்டு வெளிவந்து இருக்கின்றது. இவ்விதழின் உள்ளடக்கங்களைக் கொண்டு பார்க்கும் இடத்து இதுவொரு தமிழ் தேசிய கருத்துக்களைப் பொதிந்துள்ளமையினைக் காணமுடிகின்றது. மிகவும் காட்டமான அரசியல் கருத்துக்கள் மற்றும் காத்திரமான தமிழ் இலக்கிய, மொழி சார், கலாசார விடயங்கள் என்பன பெரும்பாலும் விமர்சனக் கட்டுரைகளாக இவ்விதழில் வெளிவந்துள்ளன.

"கமலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கமலம்&oldid=475820" இருந்து மீள்விக்கப்பட்டது