பகுப்பு:கம்ப்யூட்டர் ஃபோக்கஸ்

From நூலகம்

கணனி சார்ந்த கல்விக்கும் கணனி பற்றிய தெளிவான அறிவை வழங்கும் பொருட்டு கம்ப்யூட்டர் ஃபோக்கஸ் வெளியானது. 2007 முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியர் எஸ்.கிஷோக்குமார்.

Pages in category "கம்ப்யூட்டர் ஃபோக்கஸ்"

The following 2 pages are in this category, out of 2 total.