பகுப்பு:கம்ப்யூட்டர் டைம்ஸ்

From நூலகம்

கம்ப்யூட்டர் டைம்ஸ் சிறுவர்களுக்கு கணனி அறிவை வழங்கவும் முகமாக வெளியீடு செய்ய பட்டது. கலையின் பக்கங்கள், கணனியின் இயக்கம், கணனியின் பயன்பாடு, போன்ற விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுவர்களுக்கு கணனி மெது ஒரு பிடிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக வே.நவமோகன் விளங்கினார். கொழும்பில் இருந்து வெளியானது.

Pages in category "கம்ப்யூட்டர் டைம்ஸ்"

This category contains only the following page.