பகுப்பு:கற்பகம் (கொழும்பு)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 25 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கற்பகம் இதழ் இளம் எழுத்தாளர் முன்னேற்ற பேரவையின் வெளியீடாக 1970 இல் இருமாத இதழாக வெளியானது. இதன் ஆசிரியர்களாக பலர் இருந்துள்ளார்கள். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் நாவல்கள், குட்டி கதைகள், வாழ்த்துக்கள் அடங்கலாக இந்த இதழ் தரமானதாக வெளியானது. கொழும்பு பாமன்கடை வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது.

"கற்பகம் (கொழும்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.