பகுப்பு:கற்பகம் (டென்மார்க்)

From நூலகம்

கற்பகம் இதழானது 90 காலப்பகுதிகளில் டென்மார்க்கில் இருந்து வெளிவந்த ஒரு பொது அமைப்பின் இதழாகும். இதன் ஆசிரியராக ரோல்ஸ் ஜோகான்சன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதனை டென்மார்க்கில் இருந்த தமிழ்- டெனிஸ் தோழமை ஒன்றியமானது வெளியிட்டுள்ளது. இவ்விதழானது வருட இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் இவ்வமைப்பினர் ஈழப்போராட்ட காலங்களில் இலங்கையின் வடபகுதிகளில் மேற்கொண்ட செயற்பாடுகள், உதவி நடவடிக்கைகள், ஒன்றியச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.

Pages in category "கற்பகம் (டென்மார்க்)"

This category contains only the following page.