பகுப்பு:கலையோசை

From நூலகம்

பிறேமன் தமிழ் கலைமன்றத்தின் கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகையாக கலையோசை இதழ் வெளியாகிறது. 90 களின் நடுப்பகுதியில் இருந்து இந்த இதழ் வெளியாகிறது. இணை ஆசிரியர்களாக இராஜன், முருகவேள் விளங்குகிறார்கள். ஆசிரியராக தமிழ் மணி அவர்கள் விளங்கினார். இணுவிலில் இருந்து இந்த இதழ் வெளியானது. பல்சுவை சார்ந்த கட்டுரைகளையும் தாங்கி வெளியானது

Pages in category "கலையோசை"

The following 4 pages are in this category, out of 4 total.