பகுப்பு:கீறல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கீறல் இதழ் ஒலுவில் பிரதேசத்தில் இருந்தது 2002 இல் வெளிவர ஆரம்பித்தது. மின்னல் வெளியீட்டகம் இந்த இதழை வெளியீடு செய்தது. காலாண்டு சஞ்சிகையாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியராக அஸிம் எம்.பாயில் இருந்தார். உதவி ஆசிரியராக ஐ.பி.எம்.சாலிஹ் விளங்கினார். கவிதை கட்டுரைகளை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.

"கீறல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கீறல்&oldid=407249" இருந்து மீள்விக்கப்பட்டது