பகுப்பு:சர்வதேசப் பார்வை

From நூலகம்

சர்வதேச பார்வை இதழ் கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருகிறது. சர்வதேச விவகாரங்களுக்கான இஸ்லாமிய இதழ். இந்த இதழின் ஆசிரியராக றவூப் ஸெய்ன்‎‎ விளங்கினார். சர்வதேச அரங்கில் முஸ்லிம்களின் நிலை, முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை போன்ற விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது..