பகுப்பு:தடம்

From நூலகம்

வளமான இலக்கியத்தை வளர்ப்பதற்கான ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் யெம். பௌசர் அக்கரைப்பற்றைக் களமாக் கொண்டு தடம் இதழ் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் யெம். பௌசர் அவர்கள் மற்றும் துணையாசிரியர்களாக கருங்கொடியூர் கவிராயர், யெச். தாலிப் ஆகியோர்களின் முயற்சியினால் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளீடுகளாக நவீன மற்றும் மரபுக்கவிதைகள், கட்டுரைகள் , சிறுகதைக என்பன காணப்படுகின்றன.

Pages in category "தடம்"

The following 3 pages are in this category, out of 3 total.